Commenced from 24.02.2024, it will be operated by Tamil Nadu State Transport Corporation Kumbakonam Sector only on two days every week, Saturday and Sunday.
Navagraha Kumbakonam Special Buses: A long time demand of travellers from Kumbakonam to Kumbakonam and surrounding Navagraha destinations in one day in one bus. Navagraha Special Bus will be operated from 24.02.2024 to reach back to Kumbakonam Bus Stand.
பயணக் கட்டணம் – ரூ. 750/- (நபர் ஒன்றுக்கு)
நவகிரக சிறப்பு பேருந்து – அரசு போக்குவரத்துக்கழகம் – கும்பகோணம்
Time | Places |
---|---|
06:00AM | கும்பகோணம் பேருந்து நிலையத்தில் புறப்பட்டு திங்களூர் சந்திரன் கோவில் தரிசனம் |
07:15AM | ஆலங்குடி குரு பகவான் தரிசனம் |
காலை உணவு இடைவேளை | |
09:00AM | திருநாகேஸ்வரம் ராகு பகவான் தரிசனம் |
10:00AM | சூரியனார் கோவில் சூரிய பகவான் தரிசனம் |
11:00AM | கஞ்சனூர் சுக்கிரன் கோவில் தரிசனம் |
11:30AM | வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய் கிரக தரிசனம் |
மதிய உணவு இடைவேளை மதியம் 12.30 முதல் 1.30 வரை | |
02:30PM | திருவெண்காடு புதன் கோவில் தரிசனம் |
04:00PM | கீழ பெரும்பள்ளம் கேது பகவான் தரிசனம் |
04:45PM | திருநள்ளாறு சனிபகவான் தரிசனம் |
06:00PM | திருநள்ளாறில் இருந்து புறப்பட்டு இரவு 8.00 மணிக்குள் கும்பகோணம் பேருந்து நிலையத்தை வந்து அடையும் |