Land Measurements in Tamil Nadu (நில அளவைகள்)

Here is the list of land measurements which will be used in Tamil Nadu to scale, survey the land and the purpose of calculating your own land details. For better learning convenience we will update everything in Tamil language. 

Land measurement in Tamil (நில அலகுகள் மற்றும் அளவீடுகள்):

UnitsMeasurements
1 ஹெக்டேர்2 ஏக்கர் 47 சென்ட்
1 ஹெக்டேர்10,000 சதுர மீட்டர்
1 ஏக்கர்0.405 ஹெக்டேர்
1 ஏக்கர்4046.82 சதுர மீட்டர்
1 ஏக்கர்43,560 சதுர அடிகள்
1 ஏக்கர்100 சென்ட் (4840 சதுர கெஜம்)
1 சென்ட்435.6 சதுர அடிகள்
1 சென்ட்40.5 சதுர மீட்டர்
1 கிரவுண்ட் 222.96 சதுர மீட்டர் (5 ½ சென்ட்)
1 கிரவுண்ட் 2400 சதுர அடிகள்
1 மீட்டர்3.281 அடி
1 குழி44 சென்ட்
1 மா100 குழி
1 காணி132 சென்ட் (3 குழி)
1 காணி1.32 ஏக்கர்
1 காணி57,499 சதுர அடிகள்
1 டிசிமல்1 ½ சென்ட்
1 அடி12 இன்ச் (30.48 செ.மீட்டர்)
1 மைல்1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்)
1 மைல்5280 அடி (8 பர்லாங்)
1 கிலோ மீட்டர்1000 மீட்டர் (0.62 மைல்)
1.61 கிலோ மீட்டர்1 மைல்
1 கிலோ மீட்டர்3280 அடிகள்
1 பர்லாங்660 அடிகள் (220 கெஜம்)
1 கிலோ மீட்டர்5 பர்லாங்கள்
1 செயின்66 அடிகள் (100 லிங்க்)
1 லிங்க்0.66 அடி (7.92 அங்குலம்)
1 கெஜம்3 அடி
8 பர்லாங்1 மைல் (201.16 மீட்டர்)
1 ஏர்ஸ்1076 சதுரஅடி (2.47 சென்ட்)
22 கெஜம்1 செயின் (66 அடி)
10 செயின்1 பர்லாங்
1 இன்ச்2.54 செ.மீ
1 செ.மீ 0.3937 இன்ச்
1 கெஜம்0.9144 மீட்டர்
1 மீட்டர்1.093613 கெஜம் (3.28 அடி)
1 சதுர மீட்டர்10.76391 சதுரஅடி
1 சதுரஅடி0.0929 சதுர மீட்டர்
30 சதுர மைல்1 டவுன்ஷிப்
640 ஏக்கர்1 சதுர மைல்

1 thought on “Land Measurements in Tamil Nadu (நில அளவைகள்)”

  1. ANANTHA PADMANABHAN

    Good.
    Chennai land records has hectare->ares->squarefeet.
    What is “ares” (not acre).
    Please advice.
    Anantha Padmanabhan

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top